POPULAR

யாழில் பிரபல வர்த்தக நிலையம் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் கல்வியன்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 10.10மணியளவில் கல்வியங்காடு சந்தி…

100 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

100 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவந்து விற்பதற்கு தயார் நிலையில் இருக்கும் போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த…

மனைவியின்  சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு கடூழிய சிறை!

மனைவியின் 12 வயது சகோதரியான சிறுமியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும், இரண்டரை இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திஸ்ஸமஹாராம…

முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முட்டையின் விலையில் திருத்தம் செய்யவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டே இந்த விலை மாற்றம்…

கோழி இறைச்சியின்விலை2,000 ரூபாயைத் தாண்டியுள்ளது!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்றுமுதல் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாய் ஆகும். எனினும் சந்தையில் கோழி…

வடமாகாணத்தில் முதியோரை பேண விசேட வேலைத்திட்டம் – வடமகாண ஆளுநர் முன்னெடுப்பு

வடக்கு மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை பேண விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் வயதான…

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு!

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆகக் குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் சுற்றறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. இதனை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்…

வைரம் பதித்த கிரிடம் இனி யாருக்கு?

இங்­கி­லாந்து ராணி­யின் கிரீ­டம் மிக­வும் பிர­ப­லம் ஆகும். இந்­தக் கிரீ­டம் விலை மதிப்­பற்ற 2 ஆயி­ரத்து 800 வைரக்கற்­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கிரீ­டத்­தின் மையத்­தில், 21 கிராம் எடை­கொண்ட 105 கரட் கோஹி­னூர்…

மருந்து கொள்வனவுக்கு 100 மில்லியன் டொலர் -அமைச்சரவை அனுமதி

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவுக்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலரை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை…

இலங்கைக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட சவுதி அரேபியா

எரிபொருள் நெருக்கடியில் சிக்கிள்ள இலங்கைக்கு கடன் அடிப்படையில் தொடர்ச்சியாக அதனை வழங்க சவுதி அரேபியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்க மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை…