செய்திகள் பிரதான செய்தி

அரசியல் திருப்பம்; சஜித்துடன் இணைகிறார் சந்திரிகா

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அம்மையார் சஜித் பிரேமதாசவுடன் இணைந்தும் கொள்ளும் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சந்திரிகா குமாரதுங்க நாளைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (01) காலை 9 மணிக்கு தாஜ் சமுத்திராவில் இடம்பெறவுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

Related posts

நீதிமன்றில் ராஜித முன்னிலை

reka sivalingam

அமைச்சரவை தீர்மானங்கள்

Tharani

இதுதான் தீர்வா; என்கவுண்டர் குறித்து கனிமொழி கேள்வி

reka sivalingam