செய்திகள் பிரதான செய்தி வவுனியா

வவுனியாவில் சஜித்தின் தாயார் தேர்தல் பரப்புரை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வவுனியாவில் இன்று (12) இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் சஜித் பிரேமதாசவின் தாயார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஐதேக ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்

Related posts

டெங்குவைக் கட்டுப்படுத்த வொல்பச்சியா பக்டீரியாக்கள்

Tharani

யாழில் இன்று மின் தடை

reka sivalingam

ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாறுகிறது

Tharani