கனடாவில் துப்பாக்கிச் சூடு! – 4 பேர் உயிரிழப்பு!

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் New Brunswick பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் பலர் காயமடைந்துள்ளனர்.

கனேடிய நேரப்படி காலை ஏழு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Police and RCMP officers survey the area of a shooting in Fredericton, New Brunswick, Canada on Friday, Aug. 10, 2018. Fredericton police say two officers were among four people who died in a shooting Friday in a residential area on the city’s north side. One person was in custody, they said, and there was no further threat to the public. (Keith Minchin/The Canadian Press via AP)

பொது மக்களை அவ்விடத்தை விட்டு அகலுமாறும், வீடுகளுக்குள் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close