கலக்கல் புகைப்படங்களுடன் Simtaangaran சிங்கிள் ட்ராக் பாடல் இதோ

சர்கார் இந்திய சினிமாவில் அதிகம் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம். இப்படத்தை முருகதாஸ் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய Simtaangaran பாடல் இன்று வருவதாக கூறியிருந்தனர்.

தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இந்த பாடல் sunnxt App-ல் வந்துவிட்டது, அதை தொடர்ந்து யு-டியூபில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இதோ…

You might also like