வட சென்னைத் திரைப்படத்துக்காக மலைக்க வைக்கும் ஜெயில்!!

நடிகர் தனுசின் நடிப்பில் வெளிவரவிருக்கும் வட சென்னை திரைப்படத்துக்காகப் பிரமாண்டமான ஜெயில் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அந்த ஜெயில் பார்ப்பதற்கு உண்மையான ஜெயில் போன்று பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அது உருவாக்கப்பட்ட விதத்தைக் காணொலியாகத் தற்போது வெளியிட்டுள்ளனர். இதோ அந்தக் காணொலி….

You might also like