தாச்­சித் தொட­ரின் இறு­தி­யாட்­டம்!!

கைதடி தென்­கி­ழக்கு விநா­ய­கர் சன­ச­மூக நிலை­யத்­தின் 71ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு கைதடி தென்­கி­ழக்கு விநா­ய­கர் சன­ச­மூக நிலை­ய­மும் விநா­ய­கர் விளை­யாட்­டுக் கழ­க­மும் இணைந்து நடத்­தும் தென்­ம­ராட்சி ரீதி­யி­லான தாச்­சித் தொட­ரின் இறு­தி­யாட்­டம் விநா­ய­கர் விளை­யாட்­டுக் கழக இன்று இரவு 8 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

இதில் கைதடி கலை­ந­கர் துர்க்கா சி விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து நாவற்­குழி சரஸ்­வதி ஏ விளை­யாட்­டுக் கழ­கம் மோத­வுள்­ளது.

You might also like