side Add

இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணிக்கு வெற்றி!!

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் நூற்­றாண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் வடக்­கின் கில்­லாடி வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணி மோதி­யது. 1:0 என்ற கோல் கணக்­கில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

You might also like