அன்னதான மண்டபம் திறப்பு!!

கிளிநொச்சி பாரதிபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னதான மண்டபம் திறக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அன்னதான மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

You might also like