டிப்பருக்குள் சி்க்கிய நபர்- கால்கள் சிதைவடைந்த பரிதாபம்!!

டிப்பருக்குள் அகப்பட்ட நபரது கால்கள் இரண்டும் சிதைவடைந்த சம்பவம் வவுனியாவில் நடந்துள்ளது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்து கொண்டிருந்த டிப்பர், பனிக்கன்குளம் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நபர் ஒருவர் டிப்பருக்குள் அகப்பட்டார்.

அவரது கால்களின் மேலால் டிப்பர் வாகனம் ஏறியதாகக் கூறப்படுகின்றது. இதனால் இரண்டு கால்களும் சிதைவடைந்த நிலையில் முதலுதவியின் பின்னர் அவசரப்பிரிவு அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

You might also like