நாய்கள் சரணாலயத்தில்- வைரவருக்கு ஆலயம்!!

கிளிநொச்சி இயக்கச்சி சிவபூமி நாய்கள் சரணாலயத்தில் அமைக்கப்பட்ட வைரவப் பெருமானுக்கு ரிஷி தொண்டு நாதன் சுவாமிகளால் கும்பாபிசேகம் நிறைவேற்றப்பட்டது.

வைரவர் ஆலயத்தை சிற்பகலாவித்தகர் க.புருசோத்தமன் வடிவமைத்துள்ளார்.

You might also like