கல்முனை விவகாரம் இன்று இறுதி முடிவு!!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி அம்பாறை மாவட்டச் செயலர் விடுத்த கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்துள்ளனர். ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் இந்துமத குரு,…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு!!

இலங்கையர்கள் ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு- பிரதித் துணைவேந்தர் தெரிவு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறீசற்குணராசாவை நியமிப்பதற்று பரிந்துரைக்கப்படவுள்ளது என்று அறியமுடிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி, உயர்…

மஜிக் செய்ய முயன்றவர்- ஆற்றில் மூழ்கிய பரிதாபம்!!

கை - கால்கள் கட்டப்பட்ட நிலையில், கங்கை நதியில் குதித்து, மீண்டு வரும் 'மஜிக்' செய்ய முயன்றவர், ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. மஜிக் நிபுணர், சான்சல் லஹிரி, கோல்கட்டாவின் ஹவுரா…

மாட்டைத் திருடி இறைச்சியாக்கிய மூவர் கைது!!

மாட்டு இறைச்சியை மரை இறைச்சி என ஏமாற்றி விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலைப்பகுதியில் இரண்டு மாட்டுக் கன்றுகளை திருடி இறைச்சியாக்கி, அதனை மரை இறைச்சி என ஏமாற்றி மூவர் விற்பனை செய்துள்ளனர்.…

யாழ்.போதனா வைத்தியசாலை அணி வெற்றி!!

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாண சுகாதரா நிறுவனங்கள் மற்றும் பிரதம செயாளர் அலுவலகங்களுக்கு இடையில் நடத்;தப்பட்ட கால்பந்தாடடத் தொடரில் யாழ்ப்பாணம்…

மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் கடற்கரைப் பகுதியில், வேளாங்கன்னி மாதா சொரூபம் விசமிகளார் இன்று அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கச் சென்ற சிலர் சொரூபம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவம்…

மாணவர்களுக்கு உதவி!!

முல்லைத்தீவு மல்லாவி மங்கையர்நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கற்றலுக்கு கைகொடுப்போம் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உபகரணங்களை வழங்கினார்.

உயிர் நீத்தவர்களின் நினைவாக மென்பந்து சுற்றுப் போட்டி!!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மருதோடை, ஊஞ்சால்கட்டி, வெடிவைத்தகல்லு, புளியங்குளம், காஞ்சிரமோட்டை கிராமங்களில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் மென்பந்துச் சுற்றுப் போட்டி இந்த வருடம்…

விமான நிலையம் மீது தாக்குதல்- 26 பேர் காயம்!!

சவுதி அரேபியாவின் அசீர் பிராந்தியத்தில் உள்ள அப்ஹா விமான நிலையத்தின் மீது ஏமனின் ஹெத்தி கிளர்ச்சியாளர்கள் குறூஸ் ஏவுகணையால் தாக்குதல் நடத்தியுள்ளனர் இந்தத்தாக்குதலில் விமான நிலையத்தின் வருகை பகுதியில் இருந்த 26 பொதுமக்கள்…