side Add

தலை­மன்­னார்,காங்­கே­ன்துறையிலிருந்து -தமி­ழ­கத்­துக்கு கப்­பல் சேவை­கள்!!

தலை­மன்­னார் மற்­றும் காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து தமி­ழ­கத்­துக்­கான கப்­பல் சேவை­களை நடத்த இருக்­கின்­றோம் என்ற நல்ல செய்­தியை உங்­க­ளுக்­குக் கூறிக்­கொள்கின்­றேன். யாழ்ப்­பா­ண­மும், மன்­னா­ரும் சுற்­றுலா மைய­மாக மாற இருக்­கின்­றது…

கார்பன் பரிசோதனை முடிவு- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் மரபணுப் பரிசோதனை!!

மன்­னார் மனிதப் புதை­கு­ழி­யில் இருந்து மீட்­கப்­பட்ட எலும்­புக்­கூ­டு­கள் அண்­மைக் காலத்­தில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளு­டை­யவை என்று உறுதி செய்­யப்­பட்­டால், அவர்­கள் யார் என்­பதை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும்…

அர­புக் கல்­லூரி- யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!!

சலா­மிய்யா அர­புக் கல்­லூரி யாழ்ப்­பா­ணத்­தில் நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. முத­லா­வது அர­புக் கல்­லூரி இது என்று தெரி­விக்­கப்­பட்­டது.இந்த நிகழ்வு கல்­லூரி வளா­கத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை 4 மணி­ய­ள­வில்…

ஐ.தே.க பரப்­பு­ரைக்கு -மக்­கள் தக்க பதி­லடி!!

எங்­க­ளுக்கு வாக்­க­ளித்­தால் உங்­கள் காணி­களை விடு­விப்­போம் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும், இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னும் கூற, காணி­களை விடு­வி­யுங்­கள், நாங்­கள் உங்­க­ளுக்குவாக்­குப்…

15 ஆயி­ரம் வீடுகள்- உடனடியாக அமைக்க உத்தரவு!!

4 ஆயி­ரத்து 500 வீடு­கள் அமைக்­கும் பணி­கள் வடக்கு – கிழக்­கில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­குச் சமாந்­த­ர­மாக மேலும் 10 ஆயி­ரத்து 500 வீடு­களை அமைக்­குப் பணி­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கு­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க…

பிரதமர் ரணிலின் இன்றைய பயணங்கள்!!

பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார். காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணிவரை அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.அதன் விவரம் வருமாறு. காலை 9.30 மணிமுதல் 10 மணிவரை வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் அலுவலகக்…

மனித உரி­மையைக் காக்க – பின்­வாங்­காது இலங்கை!!

மனித உரி­மை­க­ளைப் பாது­காப்­ப­தற்கு இலங்கை அரசு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதி­லி­ருந்து ஒரு­போ­தும் பின்­வாங்க மாட்­டோம் என்று ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் சட்­டப்­பி­ரிவு அதி­காரி மோனா ரிஷ்­மா­வி­டம்…

அரச வீட்டுத் திட்டங்களை- முறையாக பகிர வேண்டும்!!

அரச வீட்­டுத்­திட்­ட­மா­னது போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் இந்­தி­யா­வி­லி­ருந்து தாய­கம் திரும்­பி­ய­வர்­க­ளுக்­கும் வித­வை­கள் மற்­றும் குறை­வான வரு­மா­ன­முள்­ள­வர்­க­ளுக்­கும் மறு­வாழ்வு முகாம்­க­ளில் இருந்து…

அதி­கா­ரி­க­ளால் இருந்த கொட்­டி­லை­யும் இழந்த குடும்­பம்!!

யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­ல­கத்­தி­ன­ரின் வார்த்­தையை நம்பி புதிய வீடு கட்­டு­வ­தற்­காக 7 ஆண்­டு­க­ளாக வாழ்ந்த கொட்­டிலை அகற்­றிய குடும்­பத் தலை­வர், அந்­தக் கொட்­டில் சரிந்து வீழ்ந்­த­தில் கால் முறி­வ­டைந்து படுக்­கை­யில் உள்­ளார்.இந்த…

பரீட்­சை­க­ளால் நெருக்­கு­தலா? – ஆராய்­வ­தற்கு குழு நிய­ம­னம்!!

க.பொ.த. உயர்­த­ரப் பரீட்­சை­கள் மாண­வர்­க­ளுக்கு மேல­திக நெருக்­கு­தல்­க­ளைக் கொடுக்­கின்­ற­னவா என்­பதை ஆராய்­வ­தற்கு பரீட்­சைத் திணைக்­க­ளம் குழு­வொன்றை நிய­மித்­துள் ­ளது. அதற்­கான பணிப்­பு­ரையை கல்­வி­ய­மைச்­சர் அகி­ல­வி­ராஜ்…