இந்­தியா – பாகிஸ்­தான் இன்று மோதல்!!

ஆசி­யக் கிண்­ணத் தொட­ரில் இன்று நடை­பெ­றும் ஆட்­ட­மொன்­றில் இந்­தியா – பாகிஸ்­தான் அணி­கள் இன்று மோது­கின்­றன. இந்த இரண்டு அணி­க­ளும் கடந்த ஒரு வாரத்­துக்­குள் மோதும் இரண்­டா­வது சந்­தர்ப்­ப­மாக இது அமைந்­தது.

லீக் சுற்­றைத் தொடர்ந்து நான்கு அணி­கள் பங்­கு­பற்­றும் சுற்­றி­லும் இந்த இரண்டு அணி­க­ளும் மீண்­டும் மோத­வுள்­ளன. லீக் சுற்­றில் நடை­பெற்ற ஆட்­டத்­தில் இந்­திய அணி வெற்­றி­பெற்­றி­ருந்­தது. இத­னால் இன்று பதி­லடி கொடுக்க பாகிஸ்­தான் முனைப்­புக்­காட்­டும். இத­னால் ஆட்­டத்­தில் உச்­சக்­கட்­டப் பர­ப­ரப்பு இருக்­கும்.

அதே­போல் ஆப்­கா­னிஸ்­தான் – பங்­க­ளா­தேஷ் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆட்­ட­மொன்­றும் இன்று இடம்­பெ­ற­வுள்­ளது.

You might also like