எரி­பொ­ருள்­க­ளின் விலை குறைப்பு!!

பெற்­றோல் மற்­றும் டீச­லின் விலை­கள் நேற்­றுப் புதன்­கி­ழமை நள்­ளி­ரவு முதல் குறைக்­கப்­ப­டு­வ­தாக நிதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இதன்­படி 92 ஒக்­ரைன் பெற்­றோ­லின் விலை லீற்­ற­ருக்கு 2 ரூபா­வும் 95 ஒக்­ரைன் பெற்­றோல் லீற்­ற­ருக்கு 5 ரூபா­வும் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

சுப்­பர் டீச­லின் விலை­யும் 5 ரூபா­வால் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like