எழுகை அமைப்பினால்- 5 மாணவர்களுக்கு சைக்கிள்!!

வவுனியா வடக்குப் பகுதிக்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்கும் ஐந்து மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

சுவிஸ் எழுகை அமைப்பினால் வழங்கப்பட்ட சைக்கிள்களை, வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் மாணவர்களிடம் கையளித்தார்.

You might also like