கட்டுவப்பிட்டி தேவாலயத்தை- துப்பரவு செய்யும் தேரர்கள்!!

உயிர்த்த ஞாயிறன்று குண்டு வெடிப்புத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டி தேவாலயத்தை  பௌத்த தேரர்கள் துப்பரவு செய்யும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

You might also like