கந்தபுரம் மக்களுக்கு மாங்கன்றுகள்!!

புது வருடத்தை முன்னிட்டு வவுனியா கந்தபுரம் கிராம மக்களுக்கு நல்லின மாங்கன்றுகள் வழங்கப்பட்டன.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகனால் கன்றுகள் வழங்கப்பட்டன.

You might also like