சாளம்பனில் புதிய அடைக்கல அன்னை ஆலயம்!!

0 22

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டிவெளி பங்கின் சாளம்பன் கிராமத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள புனித அடைக்கல அண்னை ஆலயம் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, அருட்தந்தையர்கள் இணைந்து குறித்த ஆலயத்தை திறந்து வைத்தனர்.

நிகழ்வில் ஆட்காட்டிவெளி பங்கு மக்கள் உட்பட மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

You might also like