தர்மபுரம் வைத்தியசாலைக்கு- தண்ணீர் வழங்கிய படையினர்!!

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள கிணற்றில் தண்ணீர் வற்றியதன் காரணமாக வைத்தியசாலை தங்கியுள்ள நோயாளிகள் முதல் பொது மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படையினர் இயக்கச்சியிலிருந்து 12 ஆயிரம் லீற்றர் தண்ணீரை விநியோகித்துள்ளனர்.

You might also like