தேசிய சேமிப்பு வங்கியால் பரிசில்கள்!!

தேசிய சேமிப்பு வங்கியில் “கப்டன் இஸ்திரி” கணக்கில் சேமிப்பை மேற்கொள்பவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாங்குளம் அஞ்சல் அலுவலகம் மற்றும் அதனுடன் இணைந்த 7 உப அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்பைப் பேணுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

You might also like