நயினை நாகபூஷணி அம்மன் ஆலய – திருவிழா இன்று ஆரம்பம்!!

வரலாற்­றுச் சிறப்­பு­மிக்க யாழ்ப்­பா­ணம் நயி­னா­தீவு சிறி நாக­பூ­ஷணி அம்­மன் ஆலய வரு­டாந்­தப் பெருந்­தி­ரு­விழா இன்று கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மா­கின்­றது.

எதிர்­வ­ரும் 14 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை சப்­ப­றத் திரு­வி­ழா­வும்,15 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தேர்த் திரு­வி­ழா­வும்,16 ஆம் திகதி செவ்­வாய்க் கிழமை தீர்த்­தத் திரு­வி­ழா­வும் நடை­பெ­றும் என்று ஆலய அறங்­கா­வ­லர் சபை­யி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

You might also like