நீரா­வி­ய­டிப் ­பிள்ளையார் ஆல­ய விவகாரம்- நீதிமன்றம் விடுத்துள்ள தடை உத்தரவு!!

செம்­ம­லைப்­பிள்­ளை­யார் ஆல­யத்­தில் மேல­திக கட்­ட­டப் சீர­மைப்­புப்­ப­ணி­கள் மேற்­கொள்ள வவு­னியா மேல் நீதி­மன்­றம் தடை­வி­தித்­துள்­ளது.

முல்­லைத்தீவு செம்­மலை நீரா­வி­ய­டிப்­பிள்ளையார் ஆல­யம் தொடர்­பாக மேன் முறை­யீ­டும் மீளாய்­வும் வவு­னியா மேல் நீதி­மன்­றத் தில் நேற்று இடம்­பெற்­றது.

இதன்­போதே மேற்­படி தடை விதிக்­கப்­பட்டது.

மேன் முறை ­யீடு தொடர்­பாக குறித்த நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யம் தொடர்­பாக முல்லைத் தீவு மாவட்ட நீதிமன்ற நீதிவா­னால் வழங்­கப்­பட்ட தீர்ப்பு தவறு என­வும் அதனை கைவி­டக் கோரி­யும் வழக்­குத்­தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

எது எவ்­வாறு இருந்­த­போ­தி­லும் குறித்த வழக்­கின் கோவை­கள் தயா­ரிக்­கப்­ப­டும் வரை­யில் குறித்த கோவைக்­கான அழைப்­பினை செலுத்­து­மா­றும் குறித்த வழக்­கினை ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி ஒத்­தி­வைக்­கு­மா­றும் மன்று கட்­ட­ளை­யிட்­டுள்­ளது.

You might also like