பேசாலை இந்து முன்னனி அறநெறிப் பாடசாலை முதலிடம்!!

கலாநிதி மனோகரக் குருக்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மன்னார் பகுதியிலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வினாடி வினா காண்பியப் போட்டியில் பேசாலை இந்து முன்னனி அறநெறி பாடசாலை மாணவிகள்முதல் இடத்தைப் பெற்றனர்.

You might also like