போலிச் செய்திகளைப் பரப்பினால்- 7 வருடங்கள் சிறைத் தண்டனை!!

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான, இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பில் ஆராய விசேட
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் மூலம், குற்றவாளிகளாகஇனங்காணப்படும் நபர்களுக்கு 3 முதல் 7 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like