மடு திருத்தலத்தில்- மெழுகு திரி பவணி!!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று நவ நாள் திருப்பலியைத் தொடர்ந்து ஆலயத்தில் மெழுகு திரி பவணி இடம் பெற்றது.

இதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை, குருக்கள், அருட்சகோதரிகள், பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்.

You might also like