மாணவர்களுக்கு உதவி!!

முல்லைத்தீவு மல்லாவி மங்கையர்நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கற்றலுக்கு கைகொடுப்போம் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உபகரணங்களை வழங்கினார்.

You might also like