முல்லைத்தீவில் 3 யானைகள் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வருடத்தில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

வெலிஓயா, பனிக்கன்குளம், கனகராயன் குளம் பகுதிகளில் இவை உயிரிழந்துள்ளன.

அதேவேளை மாவட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் எந்தத் தகவல்களும் திரட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like