வடக்குக் குடி­ தண்ணீர் பிரச்­சினை – வடக்கு ஆளு­நர் ஆராய்வு!!

வடக்கு மாக­ணத்­தில் ஏற்­பட்­டுள்ள குடி­தண்­ணீர்ப் பிரச்­சினை தொடர்­பான முக்­கிய கலந்­து­ரை­யா­டல் ஒன்று நேற்று வடக்கு மாகாண ஆளு­நர் தலை­மை­யில் கிளிநொச்சியில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் வடக்­கின் ஐந்து மாவட்­டங்­க­ளை­யும் சேர்ந்த செய­லர்­கள், விவ­சா­யத் திணைக்­கள அதி­கா­ரி­கள் கம­ந­ல­சே­வை­கள் திணைக்­கள அதி­கா­ரி­கள், நீர்ப்­பா­ச­னத் திணைக்­கள அதி­கா­ரி­கள், விவ­சா­யி­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின்­போது, வடக்­கில் அதி­க­ளவு மழை­வீழ்ச்சி கிடைத்­தும் குடி­தண்­ணீ­ருக்கு தட்­டுப்­பாடு நில­வு­வ­தற்­கான கார­ணங்­கள், அவற்றை நிவர்த்தி செய்­வ­தற்­கான வழி­வ­கை­கள், குடி­தண்­ணீ­ரைத் தக்­க­வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள், மற்­றும், ஆறு­மு­கம் திட்­டம், தொண்­ட­மா­னா­றுத் திட்­டம் போன்­றன ஆரா­யப்­பட்­டன என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

You might also like