விடுதலைப் புலிகள் மீதான தடை- இந்தியாவில் 2024 வரை நீடிப்பு!!

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை 2024 ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் உள்துறை அமைச்சகம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

You might also like