வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மன்னார்- மாந்தை மேற்கு வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது.

எனினும் சம்பவம் இடம் பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
தென்னை மரங்கள் மற்றும் வீடும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மின் சாதனப் பொருட்கள், உடைகள் உட்பட வீட்டில் இருந்த பொருள்கள் பல தீக்கிரையாகின.

வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பியதும் நிலமையை அவதானித்து அதிர்ச்சியடைந்தனர்.

You might also like