அதிசய பலா மரம் – வியப்பில் மக்கள்!

இலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடுகன்னாவ, லகபுவப் பிரதேசத்திலே இந்த மரம் வளர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட 250 வருடங்களாக தங்கள் தோட்டத்தில் வளரும் இந்த அபூர்வ பலா மரத்தினால் இன்னமும் பலர் பயன் பெறுகின்றனர்.

வருடத்திற்கு இரண்டு முறை இந்த மரத்தில் பலா காய்கள் காய்க்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வழமையை விடவும் மிகவும் அதிகமான பலாப்பழங்கள் இந்த மரத்தில் காய்ப்பதே சிறப்பு அம்சமாகும்.

250 வருடங்களுக்கு பழைமையான ஒரு மரத்தில் இன்றும் பலன் பெறுவதென்பது ஒரு அபூர்வ விடயமாகவே கருதப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close