அறிவியல் நகர் வளாகத்தில் -பௌத்த விகாரை அமைப்பு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் பெளத்த விகாரை, தியான மண்டபம் என்பவற்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிங்கள மாணவர்களின் வழிபாட்டு வசதிக்காக விகாரை அமைக்க. அறிவியல் நகர் வளாகத்தில் காணி ஒதுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவான சரசவி விகாரை என்ற பெயரில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You might also like