ஆடை தொடர்­பான சுற்­ற­றிக்­கைக்கு அனு­மதி!!

அரச ஊழி­யர்­க­ளின் அலு­வ­லக ஆடை தொடர்­பான புதிய சுற்­ற­றிக்­கையை வெளி­யிட அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் கிடைத்­துள்­ளது.

நேற்­றுக் காலை அரச தலை­வர் செய­ல­கத்­தில் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பொது நிர்­வாக மற்­றும் உள்­துறை அமைச்­சர் ரஞ்­சித் மத்­து­ம­பண்­டார இது தொடர்­பான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை முன்­வைத்­தார்.

அரச சேவை­யில் உள்ள பெண்­கள் சேலை மற்­றும் ஒசரி போன்­ற­வற்­றுக்கு மேல­தி­க­மாக எந்­த­வ­கை­யான ஆடை­க­ளை­யும் அணிய முடி­யும். ஆனால் அந்த ஆடை முகத்தை முழு­மை­யாக மறைக்­கா­த­வை­யாக இருக்க வேண்­டும் என்று அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது.

You might also like