side Add

ஆஸ்­தி­ரே­லிய அணி­யின்- அறிமுக வீரர்கள் -களமிறக்கப்பட்டனர்!!

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணிக்கு எதி­ரான மூன்று நாள் ­க­ளைக் கொண்ட டெஸ்ட் ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் சார்­பில் 11 வீரர்­கள் அறி­முக வீரர்­க­ளா­கக் கள­மி­றக்­கப்­பட்­ட­னர்.

19 வய­துக்­குட்­பட்ட ஆஸ்­தி­ரே­லிய அணி இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான மூன்று நாள்­க­ளைக் கொண்ட முத­லா­வது டெஸ்ட் ஆட்­டம் கொழும்­பில் நேற்று ஆரம்­ப­மா­னது.

இந்த ஆட்­டத்­துக்­காக வழக்­க­மான தனது வீரர்­கள் அனை­வ­ருக்­கும் ஓய்­வ­ளித்­துள்ள ஆஸ்­தி­ரே­லிய நிர்­வா­கம் அனைத்து வீரர்­க­ளை­யும் புதி­தா­கக் கள­மி­றக்­கி­யது. இந்­தத் தக­வல் சமூக வலைத்­த­ளங்­க­ளில் ட்ரென்­டாக மாறி­யுள்­ளது.

You might also like