side Add

இந்­திய அய­லு­ற­வுத்­துறை செய­லர் -இலங்கை வருகை!!

இந்­திய அய­லு­ற­வுத்­து­றைச் செய­லர் விஜய் கோகலே இலங்­கைக்கு நாளை வெள்­ளிக்­கி­ழமை வருகை தர­வுள்­ளார்.

இரண்டு நாள்­கள் தங்­கி­யி­ருக்­கும் அவர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை நாளையே சந்­திக்­க­வுள்­ளார். கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பை முடித்­துக் கொண்டு அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் உள்­ளிட்­டோ­ரைச் சனிக்­கி­ழமை சந்­திக்­க­வுள்­ளார்.

பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்தி தொடர்­பி­லும் இந்­தச் சந்­திப்­பி­லும் பேச்சு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

You might also like
X