இரணைதீவில் பல அபிவிருத்தி திட்டங்கள்!!

கிளிநொச்சி இரணைதீவு இறங்குதுறை உட்பட மக்களுக்கு தேவையான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான கட்டுமானப் பொருள்கள் இரணைமாதா நகரிலிருந்து படகு மூலம் எடுத்துச்
செல்லப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குடி தண்ணீர் கிணறு புனரமைத்தல், நீர்த்தாங்கி அமைத்தல், குடிநீர் விநியோகக் குழாய்கள் பொருத்தல் உள்ளிட்ட வேலைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யு. என்.டி.பி. நிறுவனத்தின் உதவியுடன் குறித்த வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like