இரு நாடுகளுக்கு – தூதுவர்கள் பரிந்துரை!!

முன்னாள் விமானப்படைத் தளபதி கபில ஜெயம்பதி இலங்கைக்கான மலேசிய தூதுவராகவும், மூத்த வழக்கறிஞர் ஜே சி வெலியமுன ஆஸ்ரேலியாவுக்கான தூதுவராகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like