இறப்பு வீட்டுக்குச் சென்ற முதியவர்- வீடு திரும்பும் வழியில் உயிரிழப்பு!!

வெயில் வேளை­யில் ஈரு­ரு­ளி­யில் சென்ற முதி­ய­வர் (வயது – 74) மயங்கி வீழந்­த­தில் விலா எலும்பு உடைந்­தது உயி­ரி­ழந்­தார்.

சங்­க­ரன் இராமு என்ற முதி­ய­வரே அவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ரா­வார்.

மட்­டு­வி­லில் இடம்­பெற்ற உற­வி­ன­ரின் சாவு வீட்­டில் கலந்து விட்டு மதிய வேளை­யில் மற­வ­ன­பு­ல­வில் உள்ள வீட்­டுக்கு ஈரு­ரு­ளி­யில் சென்­றுள்­ளார்.

அவ்­வே­ளை­யில் மயங்கி வீழ்த்­துள்­ளார்.

சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்ட போதி­லும் சிகிச்சை பய­னின்றி அவர் உயி­ரி­ழந்­தார்.

You might also like