இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்ற திருக்குமரன் அணி!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடக்கின் நாயகன் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடரில் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக்கழக அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று இடம் பெற்ற அரையிறுதியாட்டத்தில் உரும்பிராய் திருக்குமரன விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஆணைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழக அணி மோதியது.

You might also like