இலங்கையில் அடைக்கலம் புகுந்துள்ள அகதிகள்!!

இலங்கையில்  1698 வெளிநாட்டு அகதிகள் தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 40 பேர் எதிர்வரும் வாரங்களில் நாடு கடத்தப்படவுள்ளனர். ஏனைய அகதிகள் நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன்  416 பேர் அமெரிக்கா குடியேற்ற உரிமையுடனும், .160 பேர் கனடா குடியுரிமையுடன் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
You might also like