உலகில் வயதான முதியவர் அப்பாஸ் காலமானார்!!

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த 123 வயது முதியவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் 1896 ஆம் ஆண்டு பிறந்தவர்.

ஜார்ஜியாவின் அருகில் உள்ள இங்குஷெஸியா என்ற இடத்தைச் சேர்ந்த அப்பாஸ் 1917 முதல் 1922 வரை ரஷ்யாவின் ராணுவத்தில் பணியாற்றியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆம் உலகப்போரில் பங்கேற்ற அப்பாஸின் வயது 123 என இங்குஷெஸியா நகர நிர்வாக சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like