உழவு இயந்திரம் தடம்புரண்டு- இருவர் படுகாயம்!!

உழவு இயந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

முல்லைத்தீவு வற்றாப்பளை கேப்பாபுலவு வீதியில் நேற்று விபத்து நடந்துள்ளது.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like