ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய வசந்த மண்டபத்துக்கு அடிக்கல்!!

வவுனியா ஓமந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்துக்கு நேற்று அடிக்கல் நடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட மேலதிக செயலர் சி.குணபாலன் உள்ளிட்டவர்கள் அடிக்கல் நட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் நிதி ஒதுக்கீட்டிரும், கிராம மக்களின் பங்களிப்புடன் குறித்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

You might also like