கடமை நேரத்தில்- ஊழியர்கள் கவனவீர்ப்பு!!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக ஊழியர்கள் நேற்று கடமை நேரத்தில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“சட்ட விரோதமாக மணல் அகழ்வதற்கு பிரதேச செயலாளர் துணைபோகின்றார். அரச காணிகள் சட்ட விரோதமாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது ” என்று இணையத்தளங்களில் வெளியான செய்திக்குக் கண்டனம் தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

You might also like