கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் நேதாஜி விளை­யாட்­டுக் கழ­கம் சம்பியன்

வல்வை சைனிங்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய பெண்­கள் பிரிவு கரப்­பந்­தாட்­டத் தொட­ரில், வல்வை நேதாஜி விளை­யாட்­டுக் கழ­கம் கிண்­ணம் வென்­றது.

சைனிங்­ஸின் மைதா­னத்­தில் நேற்­று­முன்தினம் இந்த இறு­தி­யாட்­டம் நடை­பெற்­றது. இதில் வல்வை நேதாஜி விளை­யாட்­டுக் கழ­க­மும் வல்வை உத­ய­சூ­ரி­யன் விளை­யாட்­டுக் கழ­க­மும் பலப்­ப­ரீட்சை நடத்­தின.

மூன்று செற் களைக் கொண்ட இறு­தி­யாட்­டத்­தின் முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 25:15, 25:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது நேதாஜி விளை­யாட்­டுக் கழ­கம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close