கரை வலை இழுத்த மீனவர்- கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

கரைவலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலையை இழுப்பதற்கு முயன்ற போது படகிலிருந்து தவறி கடலுக்குள் வீழ்ந்துள்ளார். அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு வாகரை மாங்கேணி கடலில் சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர் மாங்கேணியைச் சேர்ந்த 18 வயதுடைய க.தவசீலன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like