கலைஞர் குடியேற்றத்திட்டத்தை இடமாற்றக் கோரி கடிதம்!!

மன்னார் நானாட்டான் வங்காலை கிராமத்தைப் பூர்வீகமாக கொண்ட மக்கள் குடியேறுவதற்கு காணிகள் போதுமானதாக இல்லாத நிலையில், மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வங்காலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ‘கலைஞர் குடியேற்றத்திட்டத்தை’ இடமாற்றக் கோரி நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதி, மன்னார் மாவட்டச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நானாட்டான் பிரதேச சபைக் கூட்ட தீர்மானத்துக்கு அமைவாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

You might also like