காட்டு யானைகள் அட்டகாசம் – நூற்றுக் கணக்கான தென்னைகள் அழிவு!!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று தளவாய் – மதுரங்குடா கிராமத்துக்குள் நேற்றுப் புகுந்த காட்டு யானைகள், மூன்று தென்னம் தோட்டங்களைத் துவம்சம் செய்துள்ளன.

இதனால் நூற்றுக்கணக்கான தென்னம் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like