‘கால அதிர்வுகள் நூல்’ மன்னாரில் அறிமுகம்!!

ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் மன்னாரில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் நகர மண்டபத்தில் அந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் எஸ்.ஜே.நிக்சன் குரூஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

மன்னார் மாவட்ட மேலதி செயலர் எஸ்.குணபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

You might also like